EPISODE · Oct 20, 2022 · 15 MIN
நூற்றி இருபத்தி எட்டாவது கதை: அரசர் கானின் மகள் (King Khan's Daughter)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு மங்கோலியா நாட்டுக் கதை. ஒரு ஏழை ஆடு மேய்ப்பவருக்கு ஒரே மகன். மோன்கே-அவன் பெயர். அவன் அப்பா ஒரு நாள்,அவனை பார்த்து, மோன்கே!,நீ ஒரு நாள், பணக்காரானாக ஆகி,கானின் மகளை கல்யாணம் பண்ணி கொள்வாய்" என்று. மோன்கே ,அது நடக்கும் என்று நம்பினான். பெரியவனாக ஆனவுடன், நேராக அரசரை சந்தித்து, அவர் மகளை கல்யாணம் பண்ணிகொடுக்க கேட்டான். அப்புறம் என்ன ஆச்சு? கதையை கேளுங்கள்....
Embed this episode
NOW PLAYING
நூற்றி இருபத்தி எட்டாவது கதை: அரசர் கானின் மகள் (King Khan's Daughter)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.