EPISODE · Sep 15, 2022 · 19 MIN
நூற்றி இருபத்தி மூன்றாவது கதை: மூன்று முழுமையான பீச் பழங்கள்(Three Perfect Peaches)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு பிரான்ஸ் நாட்டுக்கதை. ஒரு அரசகுமாரிக்கு உடல் நலம் சரியாக இல்லை. முழுமையான 3 பீச் பழங்களை சாப்பிட்டால்,குணமடையாலாம் என்று நம்பினாள். அரசரும்,யாருடைய பழங்கள், இளவரசியை குணபடுத்துகிறதோ, அவருக்கு இளவரசியை கல்யாணம் செய்து கொடுப்பதாக அறிவிக்கிறார். ஒருவராலும் முடியாத காரியத்தை, ஒரு கிராம வாலிபன் செயது இளவரசியை குணபடுத்துகிறான். அரசர்,பட்டிக்காட்டானை மருமகனாக ஏற்க மனமில்லாமல் அவனுக்கு மேலும் கடினமான வேலைகளை கொடுக்கிறார். அந்த வாலிபன் வெற்றி பெற்றானா? இளவரசியை கல்யாணம் பண்ணிகொள்கிறானா? கதையை கேளுங்கள்....
Embed this episode
Ready to play
நூற்றி இருபத்தி மூன்றாவது கதை: மூன்று முழுமையான பீச் பழங்கள்(Three Perfect Peaches)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.