EPISODE · Nov 3, 2022 · 15 MIN
நூற்றி முப்பதாவது கதை:லாமெட் -வாவ்னிக் ஏரியல்லா (Lamed-Vavnik Ariella)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
யூத மத நூல்களின்படி,எந்த நேரத்திலும் உலகத்தில் உத்தமமான 36 நப்ர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கு,ஹீப்ரூ மொழியில்,லாம்னெட் வாவ்னிக என்று பெயர்.யார் இவர்கள்,என்று அவர்களுக்கே தெரியாது.அவர்களுக்குள் ஒரே ஒற்றுமை இரக்க குணமும், தயாள மனதும் தான். அவர்களில் ஒருவரின் கதை தான் இது. கதையை கேளுங்கள்.....
Embed this episode
Ready to play
நூற்றி முப்பதாவது கதை:லாமெட் -வாவ்னிக் ஏரியல்லா (Lamed-Vavnik Ariella)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.