EPISODE · Dec 22, 2022 · 11 MIN
நூற்றி முப்பத்தி ஏழாவது கதை:புத்திசாலித்தனமான மோசடியை முறியடித்த அதிபுத்திசாலியான பெண்மணி (A smart fraud spoilt by a smarter lady)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு இங்கிலாந்து நாட்டுக்கதை. 16ம் நூற்றாண்டில்,ஆங்கிலேயர்கள், காலனிகளில் வேலை பார்க்க கடல் கடந்து தனியாக போவர்கள். சேமித்த பணத்தை, நம்பிக்கையானவர்களிடம் கொடுத்து தங்கள் குடும்பத்தினர்க்கு அனுப்புவார்கள். இந்த கதையிலும்,ஒரு நபர், தன் காப்டன் மூலமாக தன் மனைவிக்கு பணம் அனுப்புகிறான் அந்த காப்டன்,ஒரு திட்டம் மூலம், 90 சத பணத்தை அபேஸ் பண்ண நினைக்கிறான். ஆனால்,பணம் அனுப்பிய நபரின் மனைவி, தன் புத்திசாலித்தனத்தினால், அந்த திட்டத்தை முறியடித்து முழு பணத்தையும் பெறுகிறாள். எப்படி? கதையை கேளுங்கள்...
Embed this episode
Ready to play
நூற்றி முப்பத்தி ஏழாவது கதை:புத்திசாலித்தனமான மோசடியை முறியடித்த அதிபுத்திசாலியான பெண்மணி (A smart fraud spoilt by a smarter lady)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.