EPISODE · Nov 30, 2022 · 9 MIN
நூற்றி முப்பத்தி நாலாவது கதை:குருட்டு பெண் டெவோராவும் தீர்க்கதரிசி எலைஜாவும்:(Blind Girl Devorah & Prophet Elijah)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு யூத நாட்டுக் கதை. யூதர்களுக்கு,எலைஜா ஒரு Prophet. கடவுளின் தூதர்.நல்லவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் கெட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காகவும் பூலோகத்திற்கு வருவார். ஒரு சமயம்,ஒரு நல்ல மனம் படைத்த குருட்டு பெண்ணை சந்திக்கிறார். அவர்களுக்குள் ஒரு விவாதம் நடக்கிறது. அந்த நல்ல பெண்ணுக்கு ஒரு வரம் கொடுக்கிறார். என்ன விவாதம்? என்ன வரம்? கதையை கேளுங்கள்....
Embed this episode
Ready to play
நூற்றி முப்பத்தி நாலாவது கதை:குருட்டு பெண் டெவோராவும் தீர்க்கதரிசி எலைஜாவும்:(Blind Girl Devorah & Prophet Elijah)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.