EPISODE · Apr 14, 2022 · 14 MIN
நூற்றி மூன்றாவது கதை:மந்திர கட்டில் (The Magic Cot )
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது சோமதேவர் என்ற காஷ்மீர் பண்டிட் தொகுத்த கதாசரித்சாகரம் கதைகளில் ஒன்று. ஒரு திறமையான நல்ல மனம் படைத்த தச்சர் (carpenter) ஒரு கட்டிலை அரசருக்கு விற்கிறார். அது ஒரு மந்திர கட்டிலாக ஒரு சந்நியாசியால் மாற்றப்பட்ட விவரம் தச்சருக்கு தெரியாது. அதை வாங்கிய அரசருக்கு அந்த கட்டில் அவருக்கு வரபோகிற ஆபத்துகளை தெரியப் படுத்துகிறது. அரசர் தச்சருக்கு பரிசுகள் கொடுக்கிறார். கதையை கேளுங்கள்
Embed this episode
NOW PLAYING
நூற்றி மூன்றாவது கதை:மந்திர கட்டில் (The Magic Cot )
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.