EPISODE · Apr 21, 2022 · 17 MIN
நூற்றி நாலாவது கதை:காஞ்சனமாலா (Kanchanamala)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது கதாசரித் சாகர கதை தொகுப்பில் உள்ள ஒரு கதை. சகோதரிகளின் சதியால்,ஒரு அரசி தன் 3 குழந்தைகளயும் இழந்து அரண்மனையை விட்டு துரத்தப்படுகிறாள். அவளுடையை குழந்தைகளால், குறிப்பாக அவளுடையை மகள்,காஞ்சனமாலாவினால், தான் இழந்ததை திரும்ப பெறுகிறாள். எப்படி? கதையை கேளுங்கள்....
Embed this episode
NOW PLAYING
நூற்றி நாலாவது கதை:காஞ்சனமாலா (Kanchanamala)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.