EPISODE · Feb 16, 2023 · 18 MIN
நூற்றி நாற்பத்தி ஐந்தாவது கதை: நேர்மையற்ற நீதிபதி காராகோஷ் (The Dishonest Judge Karakosh)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு சூடான்-எகிப்து நாடுகளில் சொல்லப்படும் நாடோடி கதை. இந்த கதையின்,ஹீரோ,ஒரு ஜட்ஜ். இவர் ஒரு வித்தியாசமான,சுயநலமுள்ள, நேர்மையற்ற நீதிபதி .இவர் கோர்டில், எவருக்கும் நியாயமான தீர்ப்பு கிடைக்காது. இவர் யார்? என்ன வழக்கை விசாரித்தார்? என்ன தீர்ப்பு வழங்கினார்? கதையை கேளுங்கள்.....
Embed this episode
Ready to play
நூற்றி நாற்பத்தி ஐந்தாவது கதை: நேர்மையற்ற நீதிபதி காராகோஷ் (The Dishonest Judge Karakosh)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.