EPISODE · Jan 27, 2023 · 14 MIN
நூற்றி நாற்பத்தி இரண்டாவது கதை:அத்ரி நகரத்தின் ஆராய்ச்சி மணி (Atri City's Bell of Justice)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு இதாலி நாட்டுக்கதை. மன்னர்கள் ஆண்ட காலங்களில், மக்களின் குறைகளை கேட்க, நகரத்தின் மத்திய பகுதியில், ஒரு மணி மண்டபம் கட்டி,அதில் ஒரு பெரிய மணியை வைத்திருப்பார்கள். யாருக்காவது தீங்கு இழைக்கப்பட்டால், அவர்கள் இந்த மணியை அடிப்பார்கள். நீதிபதிகள்,மணி சத்தத்தை கேட்டவுடன் அங்கு வந்து குறைகளை கேட்டு,நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். மக்கள் குறைகளை கேட்க உதவும்' இந்த மணிக்கு,ஆராய்ச்சி மணி (Bell of Justice) என்று பெயர். இந்த கதையிலும், ஒரு ஆராய்ச்சி மணி வருகிறது. யார் இந்த மணியை அடித்தார்கள்? எதற்காக அடிக்கப்பட்டது? நியாயாம் கிடைத்ததா? கதையை கேளுங்கள்.....
Embed this episode
Ready to play
நூற்றி நாற்பத்தி இரண்டாவது கதை:அத்ரி நகரத்தின் ஆராய்ச்சி மணி (Atri City's Bell of Justice)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.