EPISODE · Feb 2, 2023 · 17 MIN
நூற்றி நாற்பத்தி மூன்றாவது கதை:ஒரு ராஜாவும் நான்கு பெண்களும் (A King and Four Girls)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது பஞ்சாப் மானிலத்தில் சொல்லப்படும் ஒரு நாடோடி கதை. 4 பெண்கள்,தங்களுக்கு பிடித்தமான ருசியை (Taste) பற்றி பேசியதை,அந்த ஊர் ராஜா ஒட்டு கேட்கிறார். மறு நாள்,அவர்களை கூப்பிட்டு அதன் காரணங்களை கேட்கிறார். ஒரு பெண்,பொய் சொல்வது தான் ஒசத்தியன ருசி என்றும்,பொய்யே சொல்லாதவர்கள் கூட பொய் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம் என்று ஒரு சவால் விடுகிறாள். அதில்,வெற்றியும் அடைகிறாள். எப்படி? கதையை கேளுங்கள்.... '
Embed this episode
Ready to play
நூற்றி நாற்பத்தி மூன்றாவது கதை:ஒரு ராஜாவும் நான்கு பெண்களும் (A King and Four Girls)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.