EPISODE · Feb 9, 2023 · 12 MIN
நூற்றி நாற்பத்தி நாலாவது கதை:ஒரு கட்டு குச்சிகள் (A Bundle of Sticks)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு பாரசீக நாட்டுக் கதை. கம்பளங்களுக்கு பேர் போன பாரசீக நாட்டில்,ஒரு புகழ் வாய்ந்த நெசவாளி தன் 3 மகன்களோடு வசித்து வந்தார். ஒற்றுமையாக இருந்த அந்த பிள்ளைகள்ஒ ரு பரிசு போட்டிக்காக சண்டை போடுகிறார்கள். பெரியவர்,ஒரு சிறு நாடகத்தின் மூலம், ஒற்றுமையின் முக்கியத்தை அவர்களுக்கு புரிய வைக்கிறார். எப்படி? கதையை கேளுங்கள்.....
Embed this episode
NOW PLAYING
நூற்றி நாற்பத்தி நாலாவது கதை:ஒரு கட்டு குச்சிகள் (A Bundle of Sticks)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.