EPISODE · Mar 16, 2023 · 16 MIN
நூற்றி நாற்பத்தி ஒன்பதாவது கதை: இளவரசனும் 3 உயிர் ஆபத்துகளும் (The Prince and 3 Perils of Life)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு நைல் நதி பகுதி நாடுகளில் சொல்லப்படும் நாடோடி கதை. ஒவ்வொரு கலாசாரத்திலும் ஒரு நம்பிக்கை. குழந்தைகள் பிறக்கும் போதே, அவர்களுடையு வாழ்க்கையில் நடக்க போகும் நல்லது கெட்டதுகளை கடவுள் எழுதி வைப்பதாகவதும், அதை யாராலும் மாற்ற முடியாது என்பது. ஆனால்,சில சமயங்களில்,விதியை மதியால் (புத்திசாலித்தனம்) வென்றாதாக கதைகள் உண்டு. இந்த கதையிலும்,ஒரு இளவரசி, தன் புத்திசாலித்தனத்தால், தன் கணவனை,3 உயிர் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறாள். எப்படி? கதையை கேளுங்கள்….
Embed this episode
Ready to play
நூற்றி நாற்பத்தி ஒன்பதாவது கதை: இளவரசனும் 3 உயிர் ஆபத்துகளும் (The Prince and 3 Perils of Life)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.