EPISODE · Jul 29, 2022 · 14 MIN
நூற்றி பதினாறாவது கதை:தந்திரக்கார செருப்பு தைப்பவர்(The Crafty Cobbler)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை. ஒரு ஏழை செருப்பு தைப்பவர், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு திருடர்கள் கூட்டம் அபகரிக்க முயற்சிக்கிறது. அந்த செருப்பு தைப்பவர் புத்திசாலித்தனத்தால் தன் பணத்தை காப்பாற்றிக் கொள்வதோடு அந்த திருடர்களுக்கும், தண்டனை கிடைக்க உதவுகிறார். எப்படி? கதையை கேளுங்கள்.....
Embed this episode
NOW PLAYING
நூற்றி பதினாறாவது கதை:தந்திரக்கார செருப்பு தைப்பவர்(The Crafty Cobbler)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.