EPISODE · Aug 5, 2022 · 15 MIN
நூற்றி பதினேழாவது கதை: பூட்ஸ் அணிந்த புஸ் (Puss in Boots)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
சார்ல்ஸ் பெரால்ட் என்ற பிரான்ஸ் நாட்டு ஆசிரியரால்எ ழுதப்பட்ட இந்த கதை, பிரபலாபமான நாடோடிகதைகளில் ஒன்று. ஒரு பூனையை மாத்திரம்,சொத்தாக அடைந்த ஒரு ஏழை மில்லரின் மகனுக்கு அந்த பூனை ஒரு பேசும் பூனை என்றும் அதற்கு நல்ல திறமைகள் உண்டு என்றும் தெரியாது. அதன் உதவியால்,அவனுகு ஒரு நல்ல வாழ்க்கை அமைகிறது. எப்படி? கதையை கேளுங்கள்....
Embed this episode
NOW PLAYING
நூற்றி பதினேழாவது கதை: பூட்ஸ் அணிந்த புஸ் (Puss in Boots)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.