EPISODE · Aug 10, 2022 · 12 MIN
நூற்றி பதினெட்டாவது கதை: ஒன்றில் ஒன்பது.. க்ர்ர் (Nine-in-One ..grr)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு லாவோஸ் நாட்டு பழம்குடி மக்கள சொல்லும் கதை. ஒரு புலி,ஷாவோ கடவுளிடம் சென்று எத்தனை குட்டிகள் பிறக்கும் என்று கேட்டது. அவர் ,அதற்கு,வருஷத்திற்கு 9 குட்டிகள் பிறக்கும் என்றும்,அது கிடைக்க அது ஒன்றில் ஒன்பது-Nine-in-one) என்ற வார்த்தைகளை மறக்க கூடாது என்றும் சொல்கிறார். இது நடந்தால்,புலிகள் மாத்திரம் தான் இருக்க்கும் என்ற பயத்தில் ஒரு பருந்து,,தன் புத்திசாலித்தனத்தால் கடவுளின் வரத்தை மாற்றி உலகத்தை காப்பாற்றுகிறது. எப்படி? கதையை கேளுனகள்...
Embed this episode
NOW PLAYING
நூற்றி பதினெட்டாவது கதை: ஒன்றில் ஒன்பது.. க்ர்ர் (Nine-in-One ..grr)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.