EPISODE · Jun 22, 2022 · 16 MIN
நூற்றி பதினொன்றாவது கதை:ஒரு குருடன்,ஒரு செவிடன் மற்றும் ஒரு கழுதை (A Blind Man,a Deaf Man and A Donkey)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு இந்திய நாட்டுக்கதை. ஒரு குருடனும் ஒரு செவிடனும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். குருடன், செவிடனுக்காக கேட்க வேண்டியது. செவிடன்,குருடனுக்காக பார்க்க வேண்டியது. அவர்கள், ஒரு ராக்ஷச கூட்டத்தை ஜெயித்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். பணத்தை பிரித்து கொள்வதில் அவர்களுக்குள் சண்டை வருகிறது. அதில் ஒரு எதிர்பாராத திருப்பம் வருகிறது. அது என்ன? கதையை கேளுங்கள்....
Embed this episode
NOW PLAYING
நூற்றி பதினொன்றாவது கதை:ஒரு குருடன்,ஒரு செவிடன் மற்றும் ஒரு கழுதை (A Blind Man,a Deaf Man and A Donkey)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.