ஞானப்பால் | சிறுகதை | ந. பிச்சமூர்த்தி | Njanapaal | Short Story | N. Pichamoorthy  episode artwork

EPISODE · Jul 27, 2023 · 17 MIN

ஞானப்பால் | சிறுகதை | ந. பிச்சமூர்த்தி | Njanapaal | Short Story | N. Pichamoorthy

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

ஞானப்பால் | சிறுகதை | ந. பிச்சமூர்த்தி | Njanapaal | Short Story | N. Pichamoorthy எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி - சிறு முன்னுரை 1900 ம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். இவரது இயற்பெயர் வெங்கட மஹாலிங்கம். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி. 25 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளதுடன் கவிதைகளாக காட்டு வாத்து , வழித்துணை, குயிலின் சுருதி முதலியனவும் படைத்துள்ளார். குடும்ப ரகசியம் என்ற நாவலும், காளி என்ற நாடகமும் எழுதியுள்ளார். இவர் 1976ம் ஆண்டு காலமானார். To read: / முழுவதும் வாசிக்க https://azhiyasudargal.wordpress.com/2010/05/26/ஞானப்பால்-ந-பிச்சமூர்த்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jul 27, 2023

Embed this episode

NOW PLAYING

ஞானப்பால் | சிறுகதை | ந. பிச்சமூர்த்தி | Njanapaal | Short Story | N. Pichamoorthy

0:00 17:05

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 17 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on July 27, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!