ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal) episode artwork

EPISODE · Mar 31, 2024 · 9 MIN

ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

தவறை உணர்தல் வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து, கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி, ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து, நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம். ‌ தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன், பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன், கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா., அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே ‌ கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால், என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன், குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா., அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே ‌ மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து, நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன், தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே ‌ தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல் அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே ‌ சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின் நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப் பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே - திருமந்திரம் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #ஆழ்வார்கள் #பிரபந்தம் #திவ்யப்பிரபந்தம் #திருமால் #விஷ்ணு #கதை #வரலாறு #திருமங்கையாழ்வார் #திருமூலர் #திருமந்திரம் #தவறு #உணர்தல் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #alwar #divyaprabandham #azhwar #thirumangaialwar #thirumoolar #thirumandhiram #mistakes #lifelessons #motivation #story #lifehistory #history #trending #interestingfacts For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Mar 31, 2024

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)

0:00 9:55

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 9 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on March 31, 2024.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!