EPISODE · Dec 26, 2021 · 14 MIN
ஞானத்தேடல் - Ep 25 - பழமொழிகள் (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
பழமொழிகள் பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் என்னும் முதுமொழிகள், இலக்கியத்தில் அவற்றின் பங்கு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Proverbs/Adages Proverbs/Adages are quite prevalent since the old times and in Tamil literature. Let's explore it in this episode... References தொல்காப்பியம் - Tholkaappiyam அகநானூறு - Aganaanooru தேவாரம் - Thevaaram ஔவையார் நல்வழி - Avvaiyar Nallvazhi அபிராமி அம்மை பதிகம் - Abirami Ammai Padhigam பழமொழி நானூறு - Pazhamozhi Naanooru திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் - Thirumangai Azhwar Siriya Thirumadal திருக்குறள் - Thirukkural தொல்காப்பியர், நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும், எண்மையும், என்று இவை விளங்கத் தோன்றி, குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி” அகநானூறு, “நன்று செய் மருங்கில் தீதில் என்னும் தொன்றுபடு பழமொழி” மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம் பழமொழிப் பதிகம் திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஒரு பதிகம் முழுவதிலும், ஒவ்வொரு திருப்பாடலிலும் பழமொழி (Proverb) அல்லது சொல்லடை (Proverbial phrase) வருமாறு அமைந்துள்ளது. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #பழமொழி #தேவாரம் #ஔவையார் #தொல்காப்பியம் #அப்பர் #திருநாவுக்கரசர் #திருமங்கையாழ்வார் #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Avvaiyar #Pazhamozhi #Thevaaram #Appar #Thirunaavukkarasar #Thirumangaiazhwar #Tholkaappiyam #Tamil
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 25 - பழமொழிகள் (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.