ஞானத்தேடல் - Ep 28 - புலவர்கள் போட்டி - 3 (Gnanathedal) episode artwork

EPISODE · Jan 16, 2022 · 19 MIN

ஞானத்தேடல் - Ep 28 - புலவர்கள் போட்டி - 3 (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

புலவர்கள் போட்டி புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...   Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal கால்நொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன் யான்வந்த தூரம் எளிதன்று? - கூனன் கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா இருந்தேனுக் கெங்கே யிடம். விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனிற் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும், அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - ‘யாம்பெரிதும் வல்லோமே!’ என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது. சித்திரமு கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம், நட்புந் தயையும் கொடையும் பிறவிக் குணம் காணாமல் வேணவெல்லாங் கத்தலாம் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமற் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற் கீச்சுக்கீச் சென்னுங் கிளி My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #புலவர்கள் #போட்டி  #ஔவையார் #கம்பர்  #தமிழ் #ஞானம்  #Knowledge #Quest #Gnanathedal #Avvaiyar #Kambar #Tamil

Episode metadata supplied by the publisher feed · Published Jan 16, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 28 - புலவர்கள் போட்டி - 3 (Gnanathedal)

0:00 19:10

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 19 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on January 16, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!