ஞானத்தேடல் - Ep 31 - கவி காளமேகம் வரலாறு - 1 (Gnanathedal) episode artwork

EPISODE · Feb 6, 2022 · 21 MIN

ஞானத்தேடல் - Ep 31 - கவி காளமேகம் வரலாறு - 1 (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

கவி காளமேகம் வரலாறு - 1 காளமேகப்  புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...   Kavi Kaalamegam - Life History - 1  Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal அதிமதுர​​ மென்​றே யகில மறியத் துதிமதுரமா ​யெடுத்துச் ​சொல்லும் – புது​மை​யென்ன காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக் கூட்டுச் சரக்குத​னைக் கூறு வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச் சரியாசனம் வைத்த தாய் தூ​தைந்து நாழி​கையிலாறு நாழி​கைதனிற் சொற் சந்தமா​லை ​சொல்லத் துகளிலாவந் தாதி​யேழு நாழி​கைதனிற் ​றொ​கைபட விரித்து​ரைக்கப் பாதஞ்​செய் மடல் ​கோ​வை பத்து நாழி​கைதனிற் பரணி​யொரு நாண் முழுது​மே பாரகாவிய​மெலா ​மோரிரு தினத்தி​லே பகரக் ​கொடிக் கட்டி​னேன் சீதஞ்​செயுந் திங்கண் மரபினானீடு புகழ் ​செய்ய திரும​​லைராயன்முன் சீறுமாறாக​வே தாறுமாறுகள் ​சொல் திருட்டுக் கவிப் புலவ​ரைக் காதங்கறுத்துச் ​சவுக்கிட்டடித்துக் கதுப்பிற் பு​டைத்து ​ வெற்றிக்கல்ல​ணையி​னொடு ​கொடிய கடிவாளமீட்​டேறு கவி காள​மேக நா​னே   விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கை அடங்கும். My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-exploredKindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-iiKindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #காளமேகம் #வரலாறு #காளமேகப்புலவர் #புலியூர்க்கேசிகன் #தமிழ் #ஞானம்  #Knowledge #Quest #Gnanathedal #Kaalamegam #Kaalamegapulavar #History #PuliyurKesigan #Tamil

Episode metadata supplied by the publisher feed · Published Feb 6, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 31 - கவி காளமேகம் வரலாறு - 1 (Gnanathedal)

0:00 21:53

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 21 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on February 6, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!