EPISODE · Feb 13, 2022 · 14 MIN
ஞானத்தேடல் - Ep 32 - கவி காளமேகம் வரலாறு - 2 (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
கவி காளமேகம் வரலாறு -2 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர் காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து மண்மாரி பெய்கவிந்த வான் செய்யாத செய்த திருமலைராயன்வரையில் அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற் கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர் மண்மாரி யாலழிய வாட்டு நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்; பாணந்தான் மண்தின்ற பாணமே தாணுவே! சீர்ஆரூர் மேவும் சிவனே! நீஎப்படியோ நேரார் புரமெரித்த நேர் வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும் வீசுகவி காள மேகமே – பூசுரா விண்தின்ற வெவ்வழலில் வேவுதே பாவியேன் மண்தின்ற பாணமென்ற வாய். My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #காளமேகம் #வரலாறு #காளமேகப்புலவர் #புலியூர்க்கேசிகன் #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Kaalamegam #Kaalamegapulavar #History #PuliyurKesigan #Tamil
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 32 - கவி காளமேகம் வரலாறு - 2 (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.