ஞானத்தேடல் - Ep 33 - கவி காளமேகம் பாடல்கள் - 1 (Gnanathedal) episode artwork

EPISODE · Feb 20, 2022 · 24 MIN

ஞானத்தேடல் - Ep 33 - கவி காளமேகம் பாடல்கள் - 1 (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

கவி காளமேகம் பாடல்கள் - 1 காளமேகப்  புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...   Kavi Kaalamegam - Songs - 1  Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal ஓகாமா வீதோ டுடுடுடுடு நேரொக்க நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய் எடுப்பர் நடம்புரிவ ரேறுவரன் பர்க்குக் கொடுப்ப ரணிவர் குழைக்கு காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா தத்தித்தா தூதித்தா தூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்தா தூதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தோது தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது தித்தித்த தோதித் திதி My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #காளமேகம் #வரலாறு #காளமேகப்புலவர் #புலியூர்க்கேசிகன் #தமிழ் #ஞானம்  #Knowledge #Quest #Gnanathedal #Kaalamegam #Kaalamegapulavar #History #PuliyurKesigan #Tamil

Episode metadata supplied by the publisher feed · Published Feb 20, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 33 - கவி காளமேகம் பாடல்கள் - 1 (Gnanathedal)

0:00 24:11

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 24 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on February 20, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!