ஞானத்தேடல் - Ep 45 - தமிழின் மேன்மை - (Gnanathedal) episode artwork

EPISODE · Jun 20, 2022 · 8 MIN

ஞானத்தேடல் - Ep 45 - தமிழின் மேன்மை - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

தமிழின் மேன்மை  தமிழ் மொழியின் மேன்மை பற்றி சில நிகழ்வுகள் மூலம் இந்த  பதிவில் பார்ப்போம்...   Tamil's Greatness Let's explore  Tamil's greatness with a few example incidents in this episode References திட்டினால் கூட தமிழில் திட்டு மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல் கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. - கந்தரலங்காரம் வைகை நதி  நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று வாரியிடம் புகுதா வைகையே – மாறி இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு. - புகழேந்திப் புலவர் வைகை நதிப்புனலால் வாதநீர் குஷ்டமொடுமெய்ச் செய்கை தவிர்க்குஞ்சோபை திண்கரப்பான் - மெய்யெரிவு தாக நடுக்கனிலந் தாதுநஷ்டஞ் சிலவிடமும் ஏகுமிந்த வையம் விடுத்தே. - தேரையர் ராமாயணம் தீவைத்தான் தீவைத்தான்  My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #மேன்மை #ராமாயணம் #வைகை #அருணகிரிநாதர் #கந்தரலங்காரம்  #Knowledge #Quest #Gnanathedal #Tamil #ramayanam #vaigai #arunagirinathar #kandharalankaram  For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Jun 20, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 45 - தமிழின் மேன்மை - (Gnanathedal)

0:00 8:06

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 8 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on June 20, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!