ஞானத்தேடல் - Ep 48 - கோபம் தவிர் - (Gnanathedal) episode artwork

EPISODE · Jul 31, 2022 · 10 MIN

ஞானத்தேடல் - Ep 48 - கோபம் தவிர் - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

கோபம் தவிர் கோபம் பற்றி இலக்கியங்கள் கூறுவது மற்றும் அது தவிர்க்க  வழி பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...   Poverty Let's explore about what Tamil literature says about anger and the ways to manage it in this episode References ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே - விவேக சிந்தாமணி வெகுளாமை அதிகாரம் செல்லிடத்துக் காப்பான் சீனங்காப்பான் அல்லிடத்து  காக்கின் என்ன காவாக்கால் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் - அதிகாரம்:இன்னா செய்யாமை அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் - அதிகாரம்:அறன் வலியுறுத்தல் காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் - அதிகாரம்:மெய்யுணர்தல் ஆறுவது சினம் – ஆத்திச்சூடி கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் - மூதுரை நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம் - நாலடியார் வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே (2303) - திருமந்திரம்  உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம் தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு? - நன்னெறி, சிவப்பிரகாச சுவாமிகள் My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #கோபம் #கோபம்தவிர் #திருப்புகழ் #ஔவையார் #அருணகிரிநாதர் #திருமந்திரம் #திருமூலர் #நாலடியார் #நன்னெறி #Knowledge #Quest #Gnanathedal #Tamil #anger #angermanagement #avvaiyar  #arunagirinathar #thiruppugazh  #thirumanthiram #thirumandhiram #thirumoolar #naaladiyar For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Jul 31, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 48 - கோபம் தவிர் - (Gnanathedal)

0:00 10:06

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 10 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on July 31, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!