EPISODE · Sep 18, 2022 · 8 MIN
ஞானத்தேடல் - Ep 55 - சித்திர கவி - கோமூத்திரி பந்தம் - (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
சித்திர கவி - கோமூத்திரி பந்தம் சித்திர கவி வகைகளுள் ஒன்றான கோமூத்திரி பந்தம் பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Chithira Kavi - Komoothri Bandham Let's see about an interesting form of poetry called Komoothri Bandham that comes under the category of Chithirakavi in this episode References தண்டியலங்காரம் - Thandialangaaram பருவ மாகவி தோகன மாலையே பொருவி லாவுழை மேவன கானமே மருவு மாசைவி டாகன மாலையே வெருவி லாயிழை பூவணி காலமே தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம் இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன. மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள் இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால் உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே” எனத் தோழி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது. Komoothri Bandham image - https://i.imgur.com/hBBuHcw.png Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #சித்திரகவி #கோமூத்திரிபந்தம் #தண்டியலங்காரம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Chithirakavi #Thandialangaram #komoothribandham For enquiries/feedback: [email protected]
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 55 - சித்திர கவி - கோமூத்திரி பந்தம் - (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.