EPISODE · Oct 2, 2022 · 9 MIN
ஞானத்தேடல் - Ep 57 - வான சாஸ்திரம் - 1 - (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
வான சாஸ்திரம் - 1 வான சாஸ்திரம் பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அறிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Astronomy - 1 Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode References நட்சத்திரங்கள் - விடிவெள்ளி -Venus - ஆமைவெள்ளி - Orion's Belt - கூட்டுவெள்ளி - Pleiades cluster - கட்டில்கால் - Orion Constellation - செட்டிக் குடிகெடுத்தான் - கார்த்திகை நட்சத்திரம் - Pleiades cluster - திருவாதிரை - Betelgeuse ஆண்டாள் பாசுரம் புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #வானசாஸ்திரம் #ஆண்டாள் #திருப்பாவை #நட்சத்திரங்கள் #விடிவெள்ளி #ஜோதிடம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #thiruppavai #andal #astronomy #astrology #orion #betelgeuse For enquiries/feedback: [email protected]
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 57 - வான சாஸ்திரம் - 1 - (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.