ஞானத்தேடல் - Ep 58 - சித்திரக்கவி - காதைகரப்பு - (Gnanathedal) episode artwork

EPISODE · Oct 9, 2022 · 6 MIN

ஞானத்தேடல் - Ep 58 - சித்திரக்கவி - காதைகரப்பு - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

சித்திரக்கவி - காதைகரப்பு தாயேயா நோவவா வீரு வெமதுநீ பின்னை  வெருவா வருவதொ ரத்தப வெம்புகல் வேறிருத்தி  வைத்த சினிச் சைகவர் தாவா வருங்கலநீ யே எங்கள் தாயாக இருக்கும் இறைவா. எங்கள் துயர் தீர். நீ எங்கள் சார்பாக பாதுகாவலாக உள்ளாய், இருப்பினும் அச்சமாகவும் தோன்றுகிறாய். அந்த அச்சமும் மறைந்து பின்னர் புகலிடம் அளித்து அமைதி தருவாய். எங்களுக்கு கேடில்லாத பாதுகாப்பு அரனாய் இருக்கிறாய் ஈசனே.   கருவார் கச்சித் திருவே கம்பத் தொருவா வென்நீ  மருவா நோயே மனதில் கச்சித் திருவேகம்பத்துறையும் கச்சியப்பரை நினைத்தால் மீண்டும் கருவில் புகுந்து பிறப்பெடுக்கும் நோய் நம்மை சேராது. Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #சித்திரகவி #காதைகரப்பு #தண்டியலங்காரம் #கவிதை #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Chithirakavi #Thandialangaram #kaadhaikarappu #kavidhai  For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Oct 9, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 58 - சித்திரக்கவி - காதைகரப்பு - (Gnanathedal)

0:00 6:15

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 6 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on October 9, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!