ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal) episode artwork

EPISODE · Oct 30, 2022 · 9 MIN

ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

வானசாஸ்திரம் - 3 வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...   Astronomy - 3 Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode References பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர் சலமிகுதி துன்பந் தருக்கும் நலமில்லை நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை பாலுமின்றிச் செயபுவனம் பாழ் பிலவ ஆண்டில் மழை கொஞ்சமாக பெய்யும் அரசாள்பவர் கோபம் அதிகம் கொள்வர் கொடுமைகள் புரிவர் மக்களுக்கு நலமில்லை. கால்நடைகள் பெருத்த அளவில் மடியும். விவசாயம் பொய்க்கும். பாலும் உணவும் இன்றி உலகம் பாழாகும் சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ் அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும் நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங் கேடெங்கு மில்லையதிற் கேள் சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே பொருட்கள் வீணாகி அந்நாடு பாழாகும். மணப்பண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை இவ்வாண்டில் சோப கிருதுதன்னிற்  றொல்லுலகெல் லாஞ்செழிக்குங் கோப மகன்று குணம்பெருகுஞ் சோபனங்கள் உண்டாகு மாரி யொழியாமற் பெய்யும்மெல்லாம் உண்டாகு மென்றே யுரை சோபகிருது ஆண்டில் உலகில் எல்லாம் செழிப்பாக இருக்கும். மக்களிடையே கோபகுணம் அகன்று நல்ல எண்ணங்கள் பெருகும். நற்செயல்கள் பெருகும் மழை நன்றாக பெய்யும் எல்லா வித்துக்களும் விளையும் நன்மைகள் உண்டாகும். கோரக் குரோதிதனிற் கொல்லைமிகுங் கள்ளரினாற் பாரிற் சனங்கள் பயமடைவார் கார்மிக்க அற்ப மழைபெய்யு மஃகம் குறையுமே சொர்ப்பவிளை உண்டெனவே சொல் குரோதி வருடம் கோரம் மிகுந்ததாக இருக்கும். கொலைகள் அதிகமாக நடக்கும். திருடர்களினால் மக்கள் மிகுந்த அச்சம் கொள்வர். மழை குறைவாக பெய்யும் யாகங்கள் குறையும். விளைச்சல் குன்றும் இடைக்காடர் 60 வருட பலன்கள் https://www.mediafire.com/file/st1eqzeoq45cxf9/Edaikaadar-60-Varuda-Palangal.pdf/file My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம்  #வானசாஸ்திரம் #இடைக்காடர் #நட்சத்திரங்கள் #ஜோதிடம் #வருடபலன் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #edaikaadar #predictions #astronomy #astrology #orion #betelgeuse    For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Oct 30, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal)

0:00 9:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 9 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on October 30, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!