EPISODE · Nov 27, 2022 · 5 MIN
ஞானத்தேடல் - Ep 65 - தமிழும் அறிவியலும் - 1 - (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
தமிழும் அறிவியலும் - 1 தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Tamil and Science - 1 Let's see about the details found in Tamil literature about science in this episode References ஆண்டாள் பாசுரம் ஆழி மழைக்கண்ணா ஒன்றும்நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #அறிவியல் #ஆண்டாள் #திருப்பாவை #மழை #Knowledge #Quest #Gnanathedal #Tamil #thiruppavai #andal #science #rain #nature For enquiries/feedback: [email protected]
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 65 - தமிழும் அறிவியலும் - 1 - (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.