EPISODE · Dec 5, 2022 · 7 MIN
ஞானத்தேடல் - Ep 66 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 1 - காந்தள் - (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 1 - காந்தள் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் காந்தள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Kanthal also known as Flame Lilly References குறிஞ்சிப் பாட்டு யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந் தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி செங்கொடு வேரி தேமா மணிச்சிகை யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம் வடவனம் வாகை வான்பூங் குடச மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை பயினி வானி பல்லிணர்க் குரவம் பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா 70 விரிமல ராவிரை வேரல் சூரல் குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம் போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங் கரந்தை குளவி கடிகமழ் கலிமாத் தில்லை பாலை கல்லிவர் முல்லை குல்லை பிடவஞ் சிறுமா ரோடம் வாழை வள்ளி நீணறு நெய்த றாழை தளவ முட்டாட் டாமரை 80 ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி சேடல் செம்மல் சிறுசெங் குரலி கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி வஞ்சி பித்திகம் சிந் துவாரம் தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி 90 நந்தி நறவ நறும்புன் னாகம் பாரம் பீரம் பைங்குருக் கத்தி யாரங் காழ்வை கடியிரும் புன்னை நரந்த நாக நள்ளிரு ணாறி மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் மாலங் குடைய மலிவன மறுகி வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப் புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின் வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #காந்தள் #கபிலர் #நக்கீரர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #nakkeerar #flowers #kanthal #flamelily #nature For enquiries/feedback: [email protected]
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 66 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 1 - காந்தள் - (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.