ஞானத்தேடல் - Ep 67 - சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம் - (Gnanathedal) episode artwork

EPISODE · Dec 11, 2022 · 7 MIN

ஞானத்தேடல் - Ep 67 - சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம் - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம் மேரு சாபமு மேவுமே மேவு மேயுண வாலமே மேல வாமவ னாயமே மேய னானடி சாருமே மேருவை வில்லாக கொள்பவனும். ஆலகால நஞ்சை உணவாக உந்தவனும். அவன் அடியார்களிடம் விளையாடும் நண்பனும் ஆன ஈசன் திருவடிகளை வணங்குவீர் மாதவா போதி வரதா வருளமலா பாதமே யோத சுரரைநீ தீதகல மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த் தாயே யலகில்லாத தவ போதி மரத்தடியில் ஆழ்நிலை தியானத்தில் அருள் தருவாய் இறைவா. நின் திருவடி போற்றும் அன்பர் தம்மை அசுரரென வருத்தும் தீவினை களைவாய். மனதின் இருள்நீக்கி ஞானம் அருள்வாய். தாயைப் போல் அன்பு செலுத்தும் நீ அளவிடறக்கரியவன் Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #சித்திரக்கவி #சக்கரபந்தம் #நான்காரைச்சக்கரபந்தம்  #தண்டியலங்காரம் #கவிதை #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Chithirakavi #Thandialangaram #chakkarabandham #naangaraichakkarabandham #kavidhai  For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Dec 11, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 67 - சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம் - (Gnanathedal)

0:00 7:25

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 7 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on December 11, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!