EPISODE · Dec 19, 2022 · 7 MIN
ஞானத்தேடல் - Ep 68 - தமிழும் அறிவியலும் - 1 (திருமூலர்) - (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
தமிழும் அறிவியலும் - 2 தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Tamil and Science - 1 Let's see about the details found in Tamil literature about science in this episode References திருமூலர் சொல்லும் செல் அளவு மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிர மாயினால் ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே. நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #அறிவியல் #திருமூலர் #திருமந்திரம் #உடல் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #thirumoolar #thirumular #thirumandhiram #science #physiology For enquiries/feedback: [email protected]
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 68 - தமிழும் அறிவியலும் - 1 (திருமூலர்) - (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.