ஞானத்தேடல் - Ep 69 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை - (Gnanathedal) episode artwork

EPISODE · Dec 25, 2022 · 8 MIN

ஞானத்தேடல் - Ep 69 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் ஆம்பல், குவளை பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...   Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Aambal and Kuvalai References குறிஞ்சிப் பாட்டு யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந் தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி செங்கொடு வேரி தேமா மணிச்சிகை யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம் வடவனம் வாகை வான்பூங் குடச மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை பயினி வானி பல்லிணர்க் குரவம் பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70 உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண் மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல்வால் மலர் - கலித்தொகை  நீர் வளர் ஆம்பல் தூம்பு திரள் கால் – நற்றிணை தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் - ஐங்குறுநூறு கோவலர் ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற அள்ளற் பழனத்து அரக்காம்பல்  வாய்நெகிழ வெள்ளம் தீப்பட்டதென வெருவி - புள்ளினம் தன் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும்      - முத்தொள்ளாயிரம் ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்  விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார் கருமங்கள் வேறு படும் - நாலடியார் (கூடா நட்பு) நீர் வளர் ஆம்பல் தூம்பு திரள் கால் – நற்றிணை நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம்  ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே - குறுந்தொகை கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளை - அகநானூறு குவளை யுண்கண் இவளும் நம்மொடு  வரூஉம்  - அகநானூறு காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114) பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்     அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்     எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் …… - திருவெம்பாவை My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம்  #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #ஆம்பல் #குவளை #கபிலர் #நக்கீரர் #ஆண்டாள் #திருப்பாவை #நற்றிணை #குறுந்தொகை #முத்தொள்ளாயிரம் #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #nakkeerar #flowers #aambal #kuvalai #lily #andal #thiruppavai #manikavasagar #thiruvembavai #natrinai #kurunthogai #muthollaayiram #nature For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Dec 25, 2022

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 69 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை - (Gnanathedal)

0:00 8:00

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 8 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on December 25, 2022.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!