ஞானத்தேடல் - Ep 70 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி - (Gnanathedal) episode artwork

EPISODE · Jan 1, 2023 · 9 MIN

ஞானத்தேடல் - Ep 70 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

அனிச்சம் மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும்விருந்து” (குறள் 90) முகம் பாதி பண்டம் பாதி  நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் (குறள் 1111) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (குறள் 1120) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள் 1115) கலித்தொகை அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம் புரி நெகிழ் முல்லை, நறவொடு அமைந்த தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார் பொரு முரண் சீறச் சிதைந்து நெருநையின் இன்று நன்று, என்னை அணி  - 91 : 1-5 குறிஞ்சி நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே  - தேவகுலத்தார் (குறுந்தொகை) நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,  பாவை அன்ன வனப்பினள் இவள்' என, காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, யாய் மறப்பு அறியா மடந்தை- தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.  - பாண்டியன் மாறன் வழுதி (நற்றிணை 301) சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து, கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ, ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்  காதல் செய்தவும் காதலன்மை யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம், பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே.  வெறி பாடிய காமக்கண்ணியார் (நற்றிணை 268) குறிஞ்சி பூங்கோதை போலும் குங்கும முலையினாள் - சீவக சிந்தாமணி My Books Ancient Wisdom Explored - Part 1   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5   Ancient Wisdom Explored - Part 2   Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம்  #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #அனிச்சம்  #குறிஞ்சி #கபிலர் #திருக்குறள் #திருவள்ளுவர்  #நற்றிணை #குறுந்தொகை  #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #nakkeerar #flowers #anicham #kurinji  #thirukkural #thiruvalluvar #natrinai #kurunthogai #muthollaayiram #nature For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Jan 1, 2023

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 70 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி - (Gnanathedal)

0:00 9:20

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 9 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on January 1, 2023.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!