EPISODE · Jan 29, 2023 · 5 MIN
ஞானத்தேடல் - Ep 73 - சித்திரக்கவி - சுழிகுளம் - (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
சித்திரக்கவி - சுழிகுளம் கவிமுதி யார்பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவ ழிந்துமாயா செய்யுளால் முதிர்ந்தார் செய்யும் செய்யுளே விலையிடுதற்கரிய செய்யுளெனவும், இடைவிடாது முயல்வார் செல்வமழிந்து கெடாதெனவு மாம். மதந விராகா வாமா தநத சகாவே நீவா நதத நதாதா வேகா விசந விரோதா காரா மதனா! அவா இல்லாதவனே! ஒளியை உடைய வனே! குபேரனுக்கு நண்பனாகவுள்ளானே! முகிலினுமதிகமான வள்ளலே! பாம்பணியால் விரோதமான தோற்றத்தையுடையவனே! எங்கள் வருத்தங்களை நீக்கிக் காப்பாயாக! Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #சித்திரக்கவி #சுழிகுளம் #தண்டியலங்காரம் #கவிதை #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Chithirakavi #Thandialangaram #suzhikulam #kavidhai For enquiries/feedback: [email protected]
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 73 - சித்திரக்கவி - சுழிகுளம் - (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.