EPISODE · Apr 16, 2023 · 5 MIN
ஞானத்தேடல் - Ep 83 - தமிழும் அறிவியலும் - 4 (திருமூலர் - அணு) - (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
தமிழும் அறிவியலும் - 4 தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Tamil and Science - 1 Let's see about the details found in Tamil literature about science in this episode References அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே. அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணுவற நின்ற கலப்ப துணரார் இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித் தணிவற நின்றனன் சராசரந் தானே. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #அறிவியல் #திருமூலர் #திருமந்திரம் #அணு #அணுசக்தி #சிவம் #சிவன் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #thirumoolar #thirumular #thirumandhiram #science #atom #atomicphysics #fission #trending #shiva #shaivam For enquiries/feedback: [email protected]
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 83 - தமிழும் அறிவியலும் - 4 (திருமூலர் - அணு) - (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.