ஞானத்தேடல் - Ep 85 - பதார்த்த குண விளக்கம்  - (Gnanathedal) episode artwork

EPISODE · Apr 30, 2023 · 15 MIN

ஞானத்தேடல் - Ep 85 - பதார்த்த குண விளக்கம் - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

பதார்த்த குண விளக்கம் தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் இயற்றிய பதார்த்த குண விளக்கம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Padhartha Guna Chinthamani Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Vaidhiya Vidhvanmani C. Kannusamy Pillai has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode References வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் - மூல, தாது, ஜீவ வர்க்கம் - Binomial Nomenclature பித்தகாரி - Cholagogue விஷநாசகாரி - Antidote தாதுக்ஷீணரோதி - Antiseptic பூதிகந்தநாசினி - Disinfectant சமனகாரி - Sedative உற்சாககாரி - Stimulant பலகாரி - Tonic மலகாரி - Laxative நித்திராகாரி - Hypnotic கபஹரகாரி - Expectorant - தேகத்தின் உள்ளுறுப்புகளுக்கு பலம் கொடுக்கும் பதார்த்தங்கள் - விஷமித்த பதார்த்தங்களுக்கு முறிவு அளத்தல் 60 துளி - 1 தேக்கரண்டி (~3.5ml) 8 தேக்கரண்டி - 1 அவுன்ஸ் (~28ml-30ml) 6 அவுன்ஸ் - 1 ஆழாக்கு (~180ml) 4 ஆழாக்கு - 1 குப்பி (புட்டி) (~700ml) 8 ஆழாக்கு - 1 படி (~1.4L) சங்கு (பாலடை) - 3/4 1 அவுன்ஸ் நிறுத்தல். 4 நெல் எடை - 1 குன்றிமணி 4 குன்றிமணி - 1 பண எடை (1/2 gm) 32 குன்றிமணி - 1 விராகனெடை (4gm) 40 குன்றிமணி - 1 கழஞ்சு (5gm) 10 விராகனெடை - 1 பலம் (40gm) 8 குன்றிமணி - 1 gm வேறு. 1 ரூபாய் எடை- 1 தோலா (~13-15gm) 3 தோலா - 1 பலம் (40gm) 8 பலம் - 1 சேர் (320gm) 5 சேர் - 1 வீசை (1600gm) 8 வீசை - 1 மணங்கு (12.8kg) My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #மருத்துவம் #மருந்து #சித்தர் #சித்தர்கள் #சித்தமருத்துவம் #பதார்த்தகுணவிளக்கம் #தேரையர் #கண்ணுசாமிப்பிள்ளை #அகத்தியர் #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #medicine #siddhamaruthuvam #siddhamedicine #padharthagunavilakkam #theraiyar #agathiyar #kannusamypillai For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Apr 30, 2023

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 85 - பதார்த்த குண விளக்கம் - (Gnanathedal)

0:00 15:59

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 15 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on April 30, 2023.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!