ஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal) episode artwork

EPISODE · Jul 23, 2023 · 5 MIN

ஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

அனுபவ ஞானம் வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம் தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ? ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ? ‌ செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார் சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார் வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை வலிதென்று எண்ணார் வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர். ‌ ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம் ஆசாரம் நன்மை னால் அவனியில் தேவர் ஆவார் ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப் பேசார் போல் பேச்சுமாகிப் பிணியடு நரகில் வீழ்வார் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #விவேகசிந்தாமணி #அனுபவம் #அனுபவஞானம் #திருக்குறள் #திருவள்ளுவர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #VivekaChinthamani #thirukkural #thiruvalluvar #experience #trending #trend #topchannel #tamilliterature For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Jul 23, 2023

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal)

0:00 5:49

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 5 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on July 23, 2023.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!