ஞானத்தேடல் - Ep119 - நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை - (Gnanathedal) episode artwork

EPISODE · Dec 31, 2023 · 11 MIN

ஞானத்தேடல் - Ep119 - நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை - (Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை வைணவர்களின் தமிழ் மறை நான்கு வேதங்களின் சாரம் 12 ஆழ்வார்கள் 24 பிரபந்தங்கள் நூலாக தொகுத்தவர் நாதமுனிகள் (தனி கதை) முதலாழ்வார்கள் அயோநிஜர்கள் பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம் பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்) பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்) பொய்கையாழ்வார் வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை, இடராழி நீங்குகவே என்று ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும், ஈரடியும் காணலா மென்னெஞ்சே - ஓரடியில் தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர், மாயவனை யேமனத்து வை பூதத்தாழ்வார் அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான் மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு மேலா. வியந்துழாய்க் கண்ணியனே - மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன் அளவன்றால் யானுடைய அன்பு பேயாழ்வார் திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன், என்னாழி வண்ணன்பால் இன்று சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த் தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண், தேனமரும் பூமேல் திரு ஈரத்தமிழ் மொழியால் பக்தி பக்தியால் மொழி வளர்ந்தது ஆழ்வார்கள் திருவடிகள் சரணம் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #ஆழ்வார்கள் #பிரபந்தம் #திவ்யப்பிரபந்தம் #திருமால் #விஷ்ணு #கதை #வரலாறு #Knowledge #Quest #Gnanathedal #Tamil #alwar #divyaprabandham #azhwar #story #lifehistory #history #trending #interestingfacts For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Dec 31, 2023

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Ep119 - நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை - (Gnanathedal)

0:00 11:19

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 11 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on December 31, 2023.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!