ஞானத்தேடல் - Ep82 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை குறுநறுங்கண்ணி உந்தூழ் வேரல் -(Gnanathedal) episode artwork

EPISODE · Apr 9, 2023 · 8 MIN

ஞானத்தேடல் - Ep82 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை குறுநறுங்கண்ணி உந்தூழ் வேரல் -(Gnanathedal)

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை, குறுநறுங்கண்ணி, உந்தூழ், வேரல் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji References குறிஞ்சிப் பாட்டு யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந் தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி செங்கொடு வேரி தேமா மணிச்சிகை யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம் வடவனம் வாகை வான்பூங் குடச மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை பயினி வானி பல்லிணர்க் குரவம் பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா 70 உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் விரி மலர் ஆவிரை, வேரல், சூரல் குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, ‌ மணிச்சிகை இதனைச் செம்மணிப்பூ என்கிறார் நச்சினார்க்கினியர் மணி உருவில், மணி(நீல) நிறத்தில் சிகை(தலைமுடி) போன்ற நார்களுடன் பூத்துக் கிடக்கும் பூ மணிப்பூ குறுநறுங்கண்ணி ஒரு குண்டுமணி' தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள். குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா? குன்றிமணி போல்வ செங்கண் – திருமுருகாற்றுப்படை குன்றின் யன்ன கண்ண – அகநானூறு புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து (277) உந்தூழ் உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே - குறு 239/6 முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் - அகம் 78/8 ‌ பாம்பு உமிழ் மணியின் தோன்றும் முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை - மலைபடுகடாம் ‌ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை ஆகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரல் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. - குறுந்தொகை - 18 வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் . . . . மலைபடுகடாம் வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து... ஆர முழுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்கு சினைபுலம்ப வேர்கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முது காய் உழை இனம் கவரும் அரும்பனி அச்சிரம் தீர்க்கும் மருந்து பிறிதில்லை, அவர் மணந்த மார்பே. - குறுந்தொகை 68 My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #மணிச்சிகை #குறுநறுங்கண்ணி #குன்றிமணி #குண்டுமணி #உந்தூழ் #வேரல் #கபிலர் #திருமுருகாற்றுப்படை #குறுந்தொகை #மலைபடுகடாம் #அகநானூறு #திருக்குறள் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #nakkeerar #flowers #manichigai #kundrimani #gundumani #kurunarunkanni #undhul #veral #aganaanooru #thirukkural #malaipadukadaam #thirumurugatruppadai #purathiratu #nature For enquiries/feedback: [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Apr 9, 2023

Embed this episode

Ready to play

ஞானத்தேடல் - Ep82 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை குறுநறுங்கண்ணி உந்தூழ் வேரல் -(Gnanathedal)

0:00 8:49

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 8 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on April 9, 2023.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!