EPISODE · Oct 4, 2021 · 10 MIN
ஞானத்தேடல் - Episode 13 - நிரோட்டகம் - உதடுகள் ஒட்டாத பாடல்கள் (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
நிரோட்டகம் - உதடுகள் ஒட்டாத பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன. அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி என்பன. அதில் நீரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது. இப்படிபட்ட அருமையான படைப்புகள் தமிழ் மொழியை மேலும் செழுமை படுத்துகின்றன. இப்பதிவில் அந்த நிரோட்டக வகை பாடல்களைப் பற்றி பார்ப்போம்.... Nirotagam - Songs in which the lips don't meet Tamil literature has amazing works that blow our minds. We have already come across those - Aasukavi, Madhurakavi, Chiththirakavi and Viththaara kavi. Of which Nirotagam is a part of Chiththira Kavi in which the lips don't meet when one sings those songs. It is also called as Idhazhagal. Works like these enrich the Tamil language. In this episode let's explore Nirotagam... References தண்டியலங்காரம் - Thandialangaaram திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Thiru Senthil Nirotaga Yamaga Andhaadhi சீலத்தால் ஞானத்தால் தேற்றத்தால்சென்றகன்ற காலத்தால் ஆராத காதலால் - ஞாலத்தார் இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாங் கச்சிக்கச் சாலைக் கனி My Books Ancient Wisdom Explored - Part 1 - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Ancient Wisdom Explored - Part 2 - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii #ஞானத்தேடல் #நிரோட்டகம் #இதழகல் #சித்திரக்கவி #தண்டியலங்காரம் #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Neerotagam #Idhalagal #Thandialangaram
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Episode 13 - நிரோட்டகம் - உதடுகள் ஒட்டாத பாடல்கள் (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.