EPISODE · Oct 24, 2021 · 9 MIN
ஞானத்தேடல் - Episode 16 - யாருக்கு கடன் (கடமை) (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
யாருக்கு கடன் (கடமை) ஒருவர் பிறந்து வளரும்போது அவரை வளர்க்க பலருக்கு கடமை உண்டு. ஆப்படி யார் யாருக்கு என்ன என்ன கடமை என்பதை புரநானூற்று பாடலில் கூறப்பட்டுள்ளது. ஆது இன்றும் பல சந்தர்ப்பங்களில் பல இடத்திலும் பொருத்தமாக இருப்பது பெரும் வியப்பே. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Whose responsibility? Many people take responsibility in raising a child from childhood to adulthood. A song in Puranaanooru describes who has what responsibilities in raising a child. It is amazing to see that the message in the song applies to other situations and places as well. Let's explore that in this episode... My Books Ancient Wisdom Explored - Part 1 - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Ancient Wisdom Explored - Part 2 - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii #ஞானத்தேடல் #கடமை #புறநானூறு #பொறுப்பு #வளர்ப்பு #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Responsibility #Puranaanooru #RaisingChildren
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Episode 16 - யாருக்கு கடன் (கடமை) (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.