EPISODE · Jul 19, 2021 · 26 MIN
ஞானத்தேடல் - Episode 2 - தமிழ்
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
ஞானத்தேடல் - தமிழ் தமிழ் எவ்வாறு ஒரு ஞானவிருட்சமாக வளர்ந்து? அனைவராலும் போற்றப்படுகிறது. தமிழ் ஏன் ஒரு தெய்வ நிலைக்கு உயர்த்தி வணங்கினர் நம் முன்னோர்கள். தமிழோடு விளையாட தெய்வங்களே ஓடி வந்தன. வாருங்கள் பயணிப்போம் .. How did Tamil grow to be a tree of knowledge? It is worshipped by Tamil speakers since ancestral times exalting it to a Godly status. Even the Gods came rushing to play with knowledge of Tamil poets. Come let's continue our quest... References அபிதான சிந்தாமணி - Abithana Chinthamani நாலாயிர திவ்ய பிரபந்தம் - Naalayira Dhivya Prabandham திருமூலர் திருமந்திரம் - Thirumular Thirumandhiram நல்வழி - ஔவையார் - Nall Vazhi - Avvaiyar #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #ஔவையார் #Knowledge #Quest #Gnanathedal #Thirumandhiram #திருமந்திரம் #நாலாயிர-திவ்ய-பிரபந்தம், #ஆழ்வார்கள்
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Episode 2 - தமிழ்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.