EPISODE · Nov 21, 2021 · 11 MIN
ஞானத்தேடல் - Episode 20 - சாபத்தின் வலிமை (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
சாபத்தின் வலிமை பிறர் சாபம் எவ்வளவு வலிமையானது. அதனை இப்பதிவில் பார்ப்போம்... The Power of Curse Let's explore the power of curse in this episode... References திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram திருக்குறள் - Thirukkural ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம் பாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே ஈசன் அடியார் இதயம் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே. சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின் நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப் பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு My Books Ancient Wisdom Explored - Part 1 - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Ancient Wisdom Explored - Part 2 - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii #ஞானத்தேடல் #சாபம் #வலிமை #திருமூலர் #திருவள்ளுவர் #திருமந்திரம் #திருக்குறள் #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Curse #Thirumoolar #Thirumandhiram #Thiruvalluvar #Thirukkural #Tamil
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Episode 20 - சாபத்தின் வலிமை (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.