ஞானத்தேடல் - Episode 3 - தமிழ் மொழியின் பரிமாணங்கள் episode artwork

EPISODE · Jul 26, 2021 · 18 MIN

ஞானத்தேடல் - Episode 3 - தமிழ் மொழியின் பரிமாணங்கள்

from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge

தமிழ் மொழியின் பரிமாணங்கள் - தமிழ் மொழி கேட்க தெய்வங்கள் ஓடோடி வந்ததும், ஒரு மொழியை தாய் நிலைக்கு உயர்த்தியதும் இருக்க மேலும் அதன் பரிமாணங்கள் - வாழ்க்கை நெறி, வாழ்வியல், வரலாறு, அறிவியல், மருத்துவம், இயல், இசை, நாடகம், நகைச்சுவை - பன்முகப்பட்டது. அதன் வளைந்து கொடுக்கும் தன்மையால் பல பிரமிப்பூட்டும் படைப்புகள் படைத்தார்கள். அவற்றின் அறிமுகம் இப்பதிவில்..    Tamil's Dimensions - Even the Gods came rushing to hear Tamil songs, and Tamil was exalted to the level of a Mother. In addition, its dimensions started increasing with Life Morals, Lifestyle, History, Science, Medicine, Prose, Poetry, Plays, Comedy and more. Its flexibility allowed many amazing and wonderful creations to happen. This episode is an introduction to those dimensions...   References  தண்டியலங்காரம் - Thandialangaaram  மாறனலங்காரம் - Maaran Alangaaram  கணக்கதிகாரம் - Kannakadhigaram  புறநானூறு - Puranaanooru  பதார்த்த குண சிந்தாமணி - Padhartha Guna Chinthamani  காளமேகம் தனிப்பாடல் திரட்டு - Kaalamegam Thanipaadal Thirattu   #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #தண்டியலங்காரம் #மாறனலங்காரம் #புறநானூறு #கணக்கதிகாரம் #பதார்த்த+குண+சிந்தாமணி #காளமேகம்

Episode metadata supplied by the publisher feed · Published Jul 26, 2021

Embed this episode

NOW PLAYING

ஞானத்தேடல் - Episode 3 - தமிழ் மொழியின் பரிமாணங்கள்

0:00 18:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge?

This episode is 18 minutes long.

When was this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode published?

This episode was published on July 26, 2021.

Can I download this ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!