EPISODE · Aug 16, 2021 · 9 MIN
ஞானத்தேடல் - Episode 6 - தனித்திறமைகள் - அவதானி
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
தனித்திறமைகள் - அவதானி நம் முன்னோர்கள் பல திறமைகள் கொண்டிருந்தார்கள் ஆசுகவிகள், அவதானிகள், சந்தகிரகி என பல திறமைகள் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட திறமைகளுள் அவதானி என்பது பற்றி வாருங்கள் அறிந்துகொள்வோம். Individual Talents Our ancestors has many talents gifted and practised - Aasukavis, Avadhaanis, Sandhagrahis and more. Out of those special talents let explore about Avadhaani References கந்தர் அநுபூதி - Kandhar Anuboothi அருணகிரிநாதர் - Arunagirinathar சதாவதானி யாழ்பாணம் கதிரைவேற்பிள்ளை - Sadhaavadhaani Yaazhpaanam Kathiraiver Pillai தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் - Thanjai Sadhaavathaanam Subramania Iyer செய்கு தம்பி பாவலர் - Sheikh Thambi Paavalar வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் - Vidhvan Ashtavadhaanam Veerasamy Chettiar திருக்குறள் ராமய்யா - Thirukkural Ramaiah கவனகர் கனக சுப்புரத்தினம் - Kavanagar Kanaga Subburathinam கந்தர் அநுபூதி - பாடல் 15 முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய் பொரு புங்கவரும், புவியும் பரவும் குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #அவதானி #அருணகிரிநாதர் #கந்தர்அநுபூதி #Knowledge #Quest #Gnanathedal #AbithanaChintamani #Avadhaani #Arunagirinathar #KandharAnuboothi
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Episode 6 - தனித்திறமைகள் - அவதானி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.