EPISODE · Nov 15, 2021 · 7 MIN
OKK-8 Have you been waiting like this for your love - Calvin-Show
from Calvin-Show [உணர்வுகள் ] · host Rj Calvin
சென்னை-ல இருந்து பெங்களூர் வரைக்கும் போனான் என் காதலை சொல்ல சொல்லியும் எந்த பதிலும் இல்லை சென்னை வந்து சொல்லுறான்னு சொன்னாங்க அனா இப்போ சென்னைக்குவந்து எங்க வீட்டுக்கும் வந்து போய்ட்டாங்க எனக்கு எந்த பதிலும் சொல்லல ரொமப ஒரு மாறி இருக்கு அப்படிங்க மகா. மகா காதல் என்ன ஆச்சி அன்பு என்னதான் சொன்னாரு தொடர்ந்து கேக்கலாம் கேட்டுட்டு உங்க கருத்துக்களை கண்டிப்பா comment ல பதிவிடுங்க என்னை இன்னும் ஊக்கப்படுத்தனும் நினச்சா ஒரு லைக் போடுங்க உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துக்கணும்னு நினைச்சீங்கனா [email protected] இந்த mail_id-கு அனுப்புங்க இல்லனா rjcalvinofficial என் instagram_id அங்கேயும் நீங்க உங்க நினைவுகளை பகிர்ந்துக்கலாம் . About Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : [email protected]..
Embed this episode
Ready to play
OKK-8 Have you been waiting like this for your love - Calvin-Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.