EPISODE · Sep 27, 2025 · 10 MIN
ஒரு பொய்யால் சோதிக்கப்பட்ட காதல்… ஆனால் இன்னும் இணைந்த இரு இதயம் 💕
from Calvin-Show [உணர்வுகள் ] · host Rj Calvin
ஜன்னல் ஓரத்தில் ஒரு பார்வை தான் எங்க காதலின் தொடக்கம்… ❤️சிறிய சண்டைகள், சிரிப்புகள், அழுகைகள் எல்லாம் கடந்து வந்தோம்.ஒரு பொய்யால் சோதிக்கப்பட்டாலும்… உண்மையான அன்பு இருந்ததால எங்களை பிரிக்க முடியவில்லை.இந்த வீடியோ உங்களுக்கு ஒரு simple Tamil Love Story, ஒரு College காதல் கதை நினைவூட்டும். 🌸காதல் இருக்கிற இடத்தில் சண்டை வரும்… ஆனா அன்பு இருந்தா அந்த சண்டை கூட ஒரு நினைவாக மாறிடும். 💕💌 எங்களோட கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா like, share & subscribe பண்ணுங்க!For Your Story : [email protected] / [email protected]: calvin-show#LoveStory #TamilLoveStory #CollegeLove #CuteCouple #TrueLove #Love #Relationship #TamilKadhaigal
Embed this episode
Ready to play
ஒரு பொய்யால் சோதிக்கப்பட்ட காதல்… ஆனால் இன்னும் இணைந்த இரு இதயம் 💕
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.