பாகம் 17: இறுதிக் காலங்கள் episode artwork

EPISODE · Feb 4, 2026 · 40 MIN

பாகம் 17: இறுதிக் காலங்கள்

from இறைவனில் உண்மையான வாழ்வு · host இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது 'மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,போட்காஸ்ட் கேட்க:* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752* மேலும் தகவல் அறிய: https://tlig.orgஇன்றே இணையுங்கள்!

NOW PLAYING

பாகம் 17: இறுதிக் காலங்கள்

0:00 40:24

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

It's Me Priyadharshini Tamil🔥😎 Priyadharshini Sudhakaran It's me Priyadharshini Spotify ல் நிறைய நகைச்சுவையான விஷயங்கள் சில வாழ்வில் நடந்த சம்பவங்கள், என்னுடைய நகைச்சுவையான பாணியில்... நீங்கள் சிரிப்பதற்கு நான் Gurantee... 😌🤝 Keep Smiling and Supporting💪 It's Me Priyadharshini 🐒🐒🐒 Jannal Veliye Japan Spectacled Spy ஜன்னல் வெளியே Japan - 2024-ல் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், யாரும் நம் ஊரில் பேசாத சில-பல விஷயத்தை எடுத்து பேசுவோமென எடுத்த முயற்சியே இந்த ஜன்னல் வெளியே Japan Podcast With me Spectacled Spy. XICT_NEET Chemistry XI: எளிய ஆடியோ ரிவிஷன் Vetrivel Foundation பாட்காஸ்ட் பற்றி: NEET வேதியியல் ஒலி மறுபரிசீலனை – AI சக்தியுடன்நண்பர்களே, NEET தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, இந்த வேதியியல் ஒலி மறுபரிசீலனை உங்கள் சிறந்த துணையாக இருக்கும்! ஒவ்வொரு எபிசோடும்,  வேதியியல் பாடத்திட்டத்தின் முக்கியமான தலைப்புகள், முக்கியமான வரையறைகள், சூத்திரங்கள், மற்றும் NEET-ல் அதிகம் கேட்கப்படும் தகவல்களை எளிய மற்றும் தெளிவான தமிழில் உங்களுக்காக கொண்டு வருகிறது.இந்த AI உருவாக்கிய எபிசோடுகள் உங்களை மேலும் உற்சாகப்படுத்தும், முக்கியமான கேள்விகளை நினைவூட்டும், மற்றும் பயனுள்ள குறிப்புகளையும் வழங்கும்.நடக்கும்போது, ஓய்வில் இருந்தபோது, அல்லது சும்மா ரிலாக்ஸ் செய்யும் நேரத்தில் கூட இதை கேட்டு பயன் பெறலாம். இந்த ஒலி தொடர் உங்களுக்கு தன்னம்பிக்கையையும், தேர்வுக்கான உறுதியையும் கொடுக்கும். நம்புங்கள் – நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்! கேளுங்கள், கற்றுக்கொள்ளுங்கள், வெற்றியை அடையுங்கள்! வாழ்க்கை வழிகாட்டி Augustine Nicholas வணக்கம். இது ‘வாழ்க்கை வழிகாட்டி’ podcast.நம்மில் பலர் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்த பிறகு, ஏதோ ஒன்று குறைவாக இருக்கிறது என்று உணர்கிறோம். முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும்… ஆனால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று தெளிவு இருக்காது.அதுதான் இங்கு நாம் பேசப் போகிறோம்.இந்த podcast-ல், ‘life coaching’ என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது, வாழ்க்கையில் உள்ள சவால்களை சமாளிக்க எந்த வகையான life coaching உங்களுக்கு உதவும் என்பதைக் குறித்து எளிமையாகவும் தெளிவாகவும் பார்க்கப் போகிறோம்.இது ஒரு முழுமையான coaching session அல்ல. ஆனால், உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும் ஒரு ஆரம்ப வழிகாட்டி.நீங்கள் மாற்றத்திற்குத் தயாராக இருந்தால்… இந்த பயணம் உங்களுக்காகத்தான்.வாங்க… ஆரம்பிப்போம்.”https://lnk.at/augustineawakening

Frequently Asked Questions

How long is this episode of இறைவனில் உண்மையான வாழ்வு?

This episode is 40 minutes long.

When was this இறைவனில் உண்மையான வாழ்வு episode published?

This episode was published on February 4, 2026.

What is this episode about?

இறைவனில் உண்மையான வாழ்வு பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன....

Can I download this இறைவனில் உண்மையான வாழ்வு episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!